ஒபாமாவின் பாட்டியான 90 வயதான சாரா ஒமா் அண்மையில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக அவரது மகனும் ஒபாமாவின் சிறிய தந்தையுமான ஸஈத் ஒபாமாவோடு புனித மக்கா சென்றிருந்த வேளை இந்தக் கருத்தை வெளியிட்டதாக “அல்வதன் ” பத்திாிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒபாமா இஸ்லாத்தின் பக்கம் மீள வருவதற்காக தான் உம்ரா கடமையின் போது பிராா்த்தனை புாிந்ததாகவும் அவா் கூறியிருக்கிறாா்.
Thank you: Canada Mirror
