ஊடகமே நீ வெறும் நாடகம் ,பர்மாவில் கொல்ல படும் முஸ்லிம்களுக்காக வெட்கபடுகிறோம்
ஊடகமே நீ வெறும் நாடகம் உனக்கு தெரிந்தவைகள் அனைத்தும் உலகம் சுற்றும் கருமம் பிடித்த ஜென்மம்களை பற்றிய செய்திகளை தயாரிக்கவும் நடிகை நடிகர்களின் அந்தரங்கங்களை வெளிகாட்டவும் மட்டுமே தான்…