Wednesday, 27 May 2015

ஷிரானிக்கு அழைப்பாணை !

மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மகன் நாமல் ராஜபக்ஷ இதனை தமது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் திகதி குறித்து அவர் குறிப்பிடவில்லை.

எனினும் ஹம்பாந்தொட்டை காவற்துறையினரால் இந்த அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...