அமைச்சர் ஹகீமினால் வழக்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம் அதிரடித் தீர்ப்பு நீர் வளங்கள் அதிகாரசபையில் அதாவினால் தொழில் வழங்கப்பட்ட 12 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செய்யப்பட்ட இடமாற்றம் ஊழியர் சங்கங்களின் மிரட்டலினால் இரத்துச் செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து பொது முகாமையாளரிடம் நான் பெரியவனா? இல்லை ஊழியர் சங்கமா? என கேள்வ்வி தொடுத்தார் அமைச்சர் ஹகீம் மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட அனைபேரும் உரிய இடங்களுக்கு உடனடியாக அனுப்பப் படல் வேண்டும் எனவும் பணித்துள்ளார்,

இது இவ்வாறு இருக்க மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடமாற்றன்கள் தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது
அதாவது இவ்விடமாற்றங்கள் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும் கட்சியின் கடிதத் தாளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடமாற்றத்த்தினைக் கோரி கையொப்பம் இட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மு கா தலைவர் அதாவிடம் மூன்று மாதங்கள் பயிட்சி பெற வேண்டும் என தொண்டர்கள் கிண்டல் செய்கின்றார்களாம்

