Thursday, 28 May 2015

இலங்கை வாழ் கவிஞர்களின் வரலாற்றுக் குறிப்பு நூல்


Kalaimahel Hidaya Risvi's photo.

இலங்கை வாழ் கவிஞர்களின் வரலாற்றுக் குறிப்பு நூல் 

.தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகரும் தடாகம் அமைப்பின் ஆலோசகருமான அல் -ஹாஜ் மொஹிடீன் பாவா அவர்களது ஆலோசனையில் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பும் மேகம் நியுஸ் இணையத்தளமும் இணைந்து தமிழ் மொழியில் இயற்றும் இலங்கை வாழ் கவிஞர்களின் வரலாற்றுக் குறிப்பு நூல் ஒன்றை காலத்தின் தேவை கருதி வெளிடவும் ஓன்று கூடல் நிகழ்வு ஒன்றினையும் ஜூலை மாதக் கடைசியில் நடத்துவதற்கு தீர்மானித்து உள்ளது.

எனவே தாமதியாது வரலாற்றுக் குறிப்பு நூலுக்கு இலங்கை வாழ் கவிஞர்கள் தங்களது தகவலை அனுப்பி உதவுமாறு அன்போடு வேண்டுகின்றோம்
அனுப்பவேண்டிய முகவரி thadagamkalaiilakkiyavattam@gmail.com
..................................................................................................................
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
Loading...