அனைத்து உள்ளுராச்சி சபைகளும் இன்று கலைக்கப்பட்ட நிலையில் எமது காரைதீவு பிரதேசசபையின் நாடகம் ஒன்று இன்று 2015.05.15ம்திகதி காலையில் அரங்கேறியுள்ளது
மாளிகைக்காடு மையான துப்பரவு வேலைக்கான கொந்தராத்து கொடுப்பனவு சம்பந்தமாக குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிமை கோரும் முஸ்லீம் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரினால் காரைதீவு பிரதேசசபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் கதிரையினால் அடித்து துன்புறுத்தப்பட்டதால் அனைத்து உழியர்களும் சேவைப்பணியில் இருந்து வெளிநடப்பு
இக்கொந்தராத்து வேலை இன்னும் செய்யப்படவில்லை எனவும் அதற்கான கொடுப்பனவு உறுதிப்படுத்த முடியாது எனவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அவர்களால் கூறப்பட்டதாகவும் கேள்வி
இதன் போது தவிசாளர் அலுவலகத்தினுள்ளே எது வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பாராமுகமாக இருந்ததாகவும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் செய்திகள்

