ஹக்கீமுக்கு பிரதமர் பதவி கொடுத்தாலும் எதனையும் செய்ய மாட்டார்
பிச்சைகாரன் புன்னை ஆற விடாமல் வைத்திருப்பது போன்று இனவாதம் பேசி அரசியல் செய்யும் அமைச்சர் ஹகீம் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை செய்வதற்கு திறனற்றவர்
முஸ்லிம்களுக்கு பிரச்சினைக்கள் வருகின்ற போது அதனை ஊதி பெரிசாக்குவதிலும் அறிக்கைகள் விடுவதிளும்தான் கவனமாக இருப்பார்
ஆனால் நாங்கள் எங்கே எவ்விடத்தில் பேச வேண்டுமோ அங்கே பேசி பிரச்சனைகளை தீர்க்கப் பார்ப்போம்
ஹகீமீன் நாடகங்களை மக்கள் உணர்ந்துள்ளனர்