Wednesday, 6 May 2015

சிங்கள வேட்பாளரை அச்சுறுத்திய பிரித்தானிய வேட்பாளர் நீக்கம்


சிங்கள வேட்பாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவித்து, பிரித்தானிய சுதந்திர கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் ப்ளேஸ் நீக்கப்பட்டுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்தனவை சுட்டுக் கொல்வதாக அவர் பத்திரிகையாளர்களிடம் எச்சரித்திருந்தார்.

அவரை தாம் வெறுப்பதாகவும் கூறி இருந்தார்.

இதனை அடுத்தே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Loading...