
கடந்த 15.05.2015ம்திகதி பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸதர் ஒருவருடன் எற்பட்ட தகாராறு காரணமாக 05 நாட்களின் பின்னர் இன்று 19.05.2015ம் திகதி பி.ப. 3.00 மணியளவில் இவ் உத்தியோகஸ்தர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மண்டியிட்டுமுஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜனாப். பாயிஸ் அவர்கள் மன்னிப்புக்கேட்டுள்ளார் இதனை பெருமனதோடு காரைதீவுச் சமூகம் ஏற்று மன்னிப்பளித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இப்போராட்டத்தினை ஊர்மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திய காரைதீவு டொட் கொம் மேகம் நியுஸ் டொட் கொம் இணையத்தளங்களுக்கும் காரைதீவு மக்கள் நன்றியினை தெருவித்தனர்
