உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி வங்கி நிதிச் சேமிப்புகளுக்காகவும், தனது வணிகத்தில் கவனத்தை வேறு திசையில் மீளக் குவிக்கவும் இருபத்தையாயிரம் பணியாளர்களை நீக்கும் நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
அது, அந்த வங்கியின் மொத்த பணியாளர்களில் பத்து வீதமாகும்.
