Monday, 29 June 2015

மக்களின் வங்கிப் பரிவர்த்தனையில் கிரேக்க அரசாங்கம் கட்டுப்பாடு

கடன் நெருக்கடியில் தத்தளிக்கும் கிரேக்கத்தில் மக்கள் வங்கிகளில் இருந்து எடுக்கக்கூடிய பணத்தின் அளவில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தவிர ஒரு வாரத்துக்கு வங்கிகள் மூடப்படுகின்றன.

Loading...