Wednesday, 10 June 2015

யார் சொன்னது கொழும்பு வளர்ச்சி கண்ட நகரம் என்று ? படங்கள் இணைப்பு

(அஸ்ரப் ஏ சமத் -


Displaying 1.jpg

மாளிகாவத்தையில் உள்ளஅப்பில் தோட்த்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருட காலமாக முடுக்கு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இக் குடும்பங்கள் பலகை வீடுகளிலும் எவ் விதஅடிப்படைவசதிகளுமின்றிவாழ்கின்றனர்;
உலகிலே பாரிய வளர்ச்சி கண்ட நகரமாக கொழும்பு அபிவிருத்தி கண்டாலும் மாளிகவாத்தையில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பரம்பரை பரம்பரையாக முடுக்கு வீடுகளிலேயே வாழ்கின்றனர்.
இந்தசமுகத்தின் வாழ்வாதார வீட்டுப் பிரச்சினையை எந்தவொரு அரசியல்வாதியும் தீர்வு பெற்றுத் தரவில்லை.
நாங்களாகவே வீடொன்றைக் கட்டிக் கொள்ள வசதியில்லாமல் இருக்கின்றோம்.யாராவது உதவ வந்தாலும் கொழும்பில் பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களது மலசல கூடத்தைக் கூடக் நிர்மாணிப்பதென்றாலும் நகரஅபிவிருத்;திஅதிகார சபைääகொழும்புமாநகரசபைகளில் அனுமதி என்றபோர்வையில்; எங்களை இந்த பாதாள உலக யுகத்திற்கே எங்களையும் எங்களது பரம்பரையினரையும் இட்டுச் செல்கின்றனர். என அப்பிரதேச குடியிருப்புபென் கண்கலங்கி கூறுகின்றார்.
Displaying 2.jpg

என இன்றுஅகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபமுன்னணியின் தலைமையமான நாரேகேண் பிட்டியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில்;முன்ன்ணியின் உப தலைவர் பாருக்ää பொருளாளர் சாம் நாவாஸ் மாளிகாவத்தை முஸ்லீம் லீக் தலைவர்  எம். இசாக் ஆகியோறும் கருத்துதெரிவித்;தனர்.
இம்மக்கள் இம்முறைபுதிய ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனா ஜனாதிபதிக்காக 95  வீதமாகவாக்களித்தவர்கள். புதியபிரதமர் வீடமைப்புமற்றுநகரஅபிவிருத்திஅமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோதிலும் ;இப்பிரதேசமக்கள் தமக்கென வீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்திலும் வாழ்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் நாளாந்தம்ää சமுகää பாதுபாப்பின்மைää குற்றங்கள்ääபோதைப் பொருள் போன்ற வற்றிக்கு இப்பிரசத்தில ;வாழும் குடும்பங்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்

இப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இப் பிரதேசத்திலேதொடர்மாடிவீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கபபடுகின்றனää எதிர்காலத்திலும் நிர்மாணித்து இ;ம்;மக்களை குடியேற்றுமாறுவேண்டிக் கொள்கின்றோம்.
25 அடிகொண்டபலகைääசிறுவீடுகளுக்குள் 3 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒருகுடும்பம் வீதியில் அல்லதுபாதையோரத்தில் இருக்க இன்னொருகுடும்பம் உள்ளேதூங்குகின்றனர். அவர்கள் காலைஎழுந்துதொழிலுக்குச் சென்றவுடன் மற்றையகுடும்பம் தூங்குகின்றனர்.  உரியவடிகான் வசதியின்றிமழைகாலங்களில் இந்தவீடுகளில் நீர்தேங்கிநின்றுஎங்களதுபிள்ளைகளைவைத்தியசாலைகள் அனுமதித்தசம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.

பெண்பிள்ளைகளை பாதுகாப்பது மிகவும் கஸ்டமாகஉள்ளது. பாடசாலை சிறுவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விடுகின்றனர்;. கடந்த அரசாங்கம் இங்குவாழ்ந்த 125 குடும்பங்களுக்கு பொரளையில் தொடர் மாடிவீடுகளில் குடியமர்த்தினார்கள். ஏனைய மிகுதியான 1200 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த கஸ்டங்களைஅனுபவிக்கின்றனர். இவர்களுக்குஉரியதொடர் மாடிவீடுகளைஅமைத்துகொடுக்குமாறு இந்த அரசாங்கத்தையும் ஜனாதி;பதியையும் வினயமாககேட்கின்றோம்.

Displaying 3.jpg



மறைந்த ஜனாதிபதிரணசிங்க பிரேமதாச நிர்மாணித்த வீடமைப்புத் திட்டத்திற்கு பிறகுகடந்த 30 வருடங்களுக்கு பிறகு எந்தவொருஅரசாங்கமும.தொடர் மாடிவீடமைப்புத் திட்டமும் மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை. இதுவரை இந்தபுதியஅரசாங்கமோநகரஅபிவிருத்திஅதிகார சபை அதிகாரிகளோ இம் மக்களதவாழ்வாதாரப் பிரச்சினைகளைநேரடியாகவந்துபார்வையிடவில்லை. நகரஅபிவிருத்திஅதிகாரசபையில் ஏற்கனவேபல்வேறுதிட்டங்கள் வகித்தபோதிலும் ;அவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளசிலதிட்டங்கள் தொடர்ந்துமுன்னெடுக்கப்படுகினற்ன.

Displaying 4.jpg


அவற்றிலாவது எங்களை குடியமர்த்துக்கள் எனஅம்மக்கள் வினயமாக கேட்கின்றனர். மாளிகாவத்தையில் பிறந்து வளர்ந்த மக்களை மாளிகாவத்தையிலே யே குடியமர்த்துக்கள். இல்லாவிட்டால் கொழும்பு மத்தியதொகுதி முஸ்லீம் பெரும்பாண்மையாகக் கொண்டஒருதொகுதி இந்த கொழும்பு மாவட்டத்;தில் இல்லாமல் செய்து விடுவார்கள் எனவும் அங்கு கூறப்பட்டது.

Displaying 5.jpg


Displaying 6.jpg

Displaying 7.jpg

Loading...