Tuesday, 30 June 2015

விண்வெளி ஆய்வில் இறங்கும் எத்தியோப்பியா

கிழக்கு ஆப்பிரிக்காவில் முதலாவது விண்வெளி கண்காணிப்பு மையம் எத்தியோப்பியாவில் இயங்கத் தொடங்கியுள்ளது.

தலைநகர் அத்திஸ் அபாபாவின் புறநகர்ப் பகுதியில், நாட்டின் விண்வெளி அறிவியல் சங்கம் இரண்டு தொலைநோக்கிகளை நிறுவியுள்ளது.
வடக்கில் லலிபெலா சுற்றுலா நகரிலும் இன்னொரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகின்றது.
Loading...