|
மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்புதற்கான திறன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் மாத்திரமே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
ஒன்றின் பின் ஒன்றாக பலமுறை தோல்வியுற்ற ரணில் விக்ரமசிங்க தற்போது தன் கட்சி பாதுகாக்கும் வேலையை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும். எனவும் குறிப்பிட்டார்
|
