Monday, 15 June 2015

இலங்கையின் புதிய தேர்தல் நடைமுறை:'தொடரும் குழப்பங்கள்'

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறையை மாற்ற வழி செய்யும் அரசியல் சாசனத்தின் மாற்றியமைக்கப்பட்ட 20ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும், அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன என்று சிறிய மற்றும் சிறுபான்மையினரின் கட்சிகள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது குறித்த விளக்கம் தேவை என்று கோரியுள்ளது.
தமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
Loading...