|
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன்இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்றும், அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
