Friday, 5 June 2015

சமூக வலைத்தளங்களின் அழுத்தம்'; இளைஞர்களுக்கு ஆரோக்கிய கேடு

உணவு உண்பதில் நாட்டம் குறைவதால் ஏற்படக்கூடிய நோய்களால் பிரிட்டனில் சுமார் ஏழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுவும் பதின்ம வயதினர் மத்தியில் இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் தாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
Loading...