Thursday, 18 June 2015

பாத்திமா ஆனாதை இல்லத்துக்கு கலாநிதி ஹாரீஷ்டீன் 1 இலட்சம் கையளித்தாா்.

அஸ்ரப் ஏ சமத்

அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிா் அமைப்பினால் நோன்பு கால உலா் உணா்வு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலாநிதி ஹாரீஸ் டீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா்  வை.எம்.ஏ.யின் மகளிா் அமைப்பின் தலைவி மக்கியா ஆகியோறும் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு ரமலான் நோன்புப் பொதிகள் பகிா்ந்தளித்தனா். அத்துடன் பாத்திமா ஆனாதை இல்லத்துக்கு ம் கலாநிதி ஹாரீஷ் டீன் 1 இலட்சம் ருபா நிதியையும் கையளித்தாா்.






Loading...