முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த பொதுத்தேர்லில் போட்டியிடுவது தொடர்பில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
