|
செல்வம் என்ற உள்ளூர் திரைப்படத்தை தயாரித்த மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிட்டை தேடும் பணியில் சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது இவர் கடந்த சில வருடங்களில் இலங்கைக்குள் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் 2013ஆம் ஆண்டு மலேசியாவை தளமாக கொண்டு இயங்கிவந்ததுடன் இவரே நாட்டின் போதைவஸ்து விநியோக தலைமையாளராக செயற்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகின்றது
இந்தநிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை மையமாகக்கொண்டு 2011ஆம் ஆண்டில் செல்வம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.இதற்கு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
Wednesday, 29 July 2015
![]() |
1000 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்தியதாக செல்வம் திரைப்பட தயாரிப்பாளர் மீது சந்தேகம் -INTERPOL உதவி நாடிய பொலிசார் |
Loading...
