Wednesday, 22 July 2015

3 மணி நேரத்தில் 2 மாடி வீடு- சீனா சாதனை

3 மணி நேரத்தில் 2 மாடி வீடு- சீனா சாதனை
பெய்ஜிங் ஜூலை 22- ஒரு வீடுக் கட்ட குறைந்தது 6 மாதக் காலம் தேவைப்படும். ஆனால், சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி கட்டுமான நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த வீடைக் கட்டுவதற்கு 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
வீட்டின் வடிவுமைப்பு உருவாக்கப்பட்டு கிரேன் மூலம் பொருத்தப்பட்டது.மேலும், இந்த விடு சமையலறை, ஓய்வு அறை, ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு கிரேன் மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தொழிற்சாலை கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். 
3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் .உள்ளது.மேலும், பூகம்பம் ஏற்பட்டால் அதை தாங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என பொறியியளாலர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...