
கல்முனைத் தொகுதி மக்கள் தீர்மானித்து விட்டார்கள் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சட்டத் தரணி ரசாக் அவர்களை ஆதரிப்பது என்று .இம் முறை ஆட்சிக்கு வருவது ஐக்கிய தேசியக் கட்சி தான் , ஆதலால் அக் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவரை ஆதரிப்பதன் மூலம் கல்முனைத் தொகுதி பல நன்மைகளை அடையும் இவ்வாறு சில வர்த்தக சங்கம்கள் மற்றும் ,இளைஞ்சர் அணிகள் தீர்மானித்துள்ளன .
கல்முனை -அலிக்கான்
