அப்துல் கலாம் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். முதல் விஜயத்தின்போது, அவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் சென்றிருந்தார். இந்த விஜயங்களை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பு