Wednesday, 22 July 2015

கூட்டத்தில் மஹிந்த அடித்தாரா? அடி வாங்கினாரா?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை அக்குரஸ்ஸவில்  தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றது போது  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே் தனது கட்சி தொண்டரை தாக்கியமை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது.
Loading...