Friday, 17 July 2015

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி யின் ஊடக தொடர்பாடல் இணைப்பாளராக எ.சி.அப்துல் கலாம்

தெகிவளையைச் சேர்ந்த எ.சி.அப்துல் கலாம் (HNDA, ACPM, AMA and Member of HRO) அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடக தொடர்பாடல் இணைப்பாளராக( தமிழ் ,ஆங்கிலம் ,சிங்களம் )தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின்  நிர்வாக ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் படி அக் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவாவினால் நியமிக்கப் பட்டுள்ளார் . இவர் சிறந்த சமூக ஆர்வாளர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது .இவ்வாறன துடிப்புள்ள இளைஜர்கள்  ஆர்வமுடன் எமது கட்சியில் இணைவதைக் கண்டு நாம் பெருமிதம் அடைவதுடன்  எ.சி.அப்துல் கலாம் அவர்களது எதிர்காலப் பங்களிப்பு எமது கட்சியின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர் பார்ப்பதுடன், இவருக்கு எமது கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது 

Loading...