| . |
|
10 மாவட்டங்களுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவும், ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பு மனு கிடைக்காத மாவட்டங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஒப்பந்தத்தில் எதிர்வரும் நாட்களில் கையொப்பமிடவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
|
