கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முசலி வந்த ஹகீம் மீன்டும் மூன்று வருடங்கள் கழித்து சென்ற மாகாண சபை தேர்தலுக்கு முசலி வந்தார்.
மீன்டும் இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முசலி வர இருக்கின்றார்.
அதன் பிரகு எதிர் காலத்தில் ஏதாவது தேர்தல்கள் வந்தால் முசலி வருவார், தேர்தல்கள் ஏதும் இல்லா விட்டால் முசலி பக்கமே வரமாட்டார் இந்த ஹகீம். இவ்வாறு இருக்கும் இவர்களுக்கு இந்த கட்சிக்கு எவ்வாறு வாக்களிப்பது சிந்தியுங்கள்"
"எமது பிரதேசங்களில் நிலவி வந்த பிரச்சினைகளை, அடிப்படைத் தேவைளை நிறைவேற்றித் தந்தவர் யார்?"
♦
நம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றியவர் யார்?
♦
நமக்கு அரச காணிகளைப் பெற்றுத் தந்தவர் யார்?
♦
நமக்கு வீடுகளைப் பெற்றுத் தந்தவர் யார்?
♦
நமது பாதைகளை சீரமைத்துத் தந்தவர் யார்?
♦
நமக்கு என தனி "முசலி கல்வி வலயத்தை" உருவாக்கித் தந்தவர் யார்?
♦
நமது குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தந்தவர் யார்?
♦
பஸ் நிலையம், சுகாதார வைத்திய நிலையம், பொளுதுபோக்கு மண்டபங்கள் என்பவற்றை ஏற்படுத்தித் தந்தவர் யார்?
♦
விவசாய மானியங்களை, நஷ்ட ஈடுகளைப் பெற்றுத் தந்தவர் யார்?
♦
நமது இளஞ்சர் யுவதிகளுக்கு அரச வேளை வாய்ப்புகளை வழங்கியவர் யார்?
"சிறிதோ பெரிதோ அனைத்தையும் பெற்றுத்தந்தவர் எங்கள் தலைவர்
அல்-ஹாஜ் றிஸாத் பதியுதீன் என்பதை எவறாலும் மறுக்க முடியாது மறுத்தால் மறுமையில் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்"
"ஒரு காலத்தில் சிறிய ஒரு தேவை என்றாலும் நாம் முசலியிலிருந்து மன்னார், வவுனியா வரை செல்லவேன்டியிருந்தது ஆனால் இப்போது எல்லாம் எமது சொந்தப் பிரதேசங்களில் இறைவனின் உதவியோடு றிஸாத் பதியுதீனால் ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது"
"ஒரு நாளும் நாம் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கக் கூடாது மறந்து வாழ்ந்தால் நமது சமூகத்தைப் போல் நன்றி கெட்ட சமூகம் வேறெங்கும் கிடையாது"
"எனவே, ஹகீம் ஒரு ஏமாற்றுக்காரன் அவனின் ஏமாற்றுப் பசப்பு பொய்யான வார்த்தைகளை நம்பி வீனாக போய்விடாதீர்கள். நமது தேவைகளை தேடிவந்து நிறைவேற்றித்தந்த றிஸாத் பதியுதீனுக்கு நன்றியுடையவர்களாக செயற்பட்டு அவரின் வெற்றிக்காக அயராது பாடு படுவோம்"
"நல்லவர்களுக்குத் தோள்வி கிடையாது றிஸாத் பதியுதீன் நல்லவர்"