|
ரிசாட் பதுதின் மூலம் மக்களுக்கு பரித்தியகங்கள்:இன்று சவடியில் நடை பெற்றன.மேலும் உணவு பொருட்கள்,உடைகள் என பல பொருட்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது,இவ்வாறு முஸ்லிம் காங்கிரசு கட்சி வட மாகாண பிரதேசத்தில் பல விடயங்களை செய்து வருவது மக்களுக்கு ஒரு நம்பிகையை கொடுத்து உள்ளதாக தெரிவிக்கின்றமை புதிய விடயமாகும்.மேலும் மக்களை ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுத்துள்ளது
|
