|
பாம்பின் தலையை நசுக்குவதால் அது இறந்துவிடாது. அதன் உயிர் ஊலாடிக்கொண்டிருக்கும். அதேபோன்று தான் இன்று மஹிந்தவின் நிலைமை காணப்படுகின்றது. எனவே முழுமையாக அரசியலில் இருந்து மஹிந்த துடைத்தெறியப்பட வேண்டும் எனவும்,
எதிர்வரும் பொதுத் தோ்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை பலத்தை வெற்றி பெற்று ஆட்சியமைப்பது நிச்சயமாகும்.ஆனால் தேர்தலுக்கு பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆராயப்படும்.
அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.என கொழும்பு மாவட்ட வேட்பாளர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்
|
Friday, 17 July 2015
![]() |
பாம்பின் தலையை நசுக்குவதால் அது இறந்துவிடாது. அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும். அதேபோன்று தான் இன்று மஹிந்தவின் நிலைமை காணப்படுகின்றது |
Loading...
