Tuesday, 28 July 2015

இம்முறை எம்.பி யை இழக்கப் போகும் கல்முனைத் தொகுதி



அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் போரில் பல தரப்பட்ட மக்களின் கருத்துப் படி கல்முனை தொகுதி யானது இம்முறை எம் பி யை இழக்கும் என்றே கருதவேண்டி யுள்ளது , அதே நேரத்தில் சம்மாந்துரையும் எம்.பி யை இழக்கலாம் . யானையும் ,மயிலும் போடும் சமரில் இருவ ருமே பலம் இழப்பார்கள் . 

மக்களின் விமர்சனம்:

  • மரம் யானையோடு சேர்ந்தது பிழை 
  • மயில் மரத்தைச் சார்ந்த முக்கியமான ஒருவரை கடைசி நேரத்தில் முக்கியத்துவம் கொடுப்பது 
  • குதிரையில் இருந்து விழுந்தவரை மயிலில் சேர்த்து    தேர்தல் களத்தில்  இறக்கியது   
  • மயிலின் தலைவனும் ,மரத்தின் தலைவனும் யானையில் தேர்தல் களத்தில் நிற்பது 

மரத்தில் ஊறிப் போன சாய்ந்தமருது மக்கள் யானையைக் கண்டு  விரல்வதையும் காணக் கூடியதாகவே தென்படுகிறது

இவை எல்லாம் சேர்ந்து கல்முனை மக்களை குழப்பத்தில் தள்ளி உள்ளதே காரணம்.

பொறுத்திருந்து பார்ப்போம்


கல்முனை  -முனாஸ்




                                 
.
Loading...