NDPHR கட்சியின் வேட்பாளர் முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.இஸ்மா லெப்பே அவர்கள் கடந்த கால சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது நோர்வே தூதுவர் மற்றும் இந்தியத் தூதுவோர் போன்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் , ஆனால் இவரது சேவையை விளம்பரப் படுத்த விரும்பவில்லை புகழ் விரும்பாத ஒரு சமூகத் தொண்டன். .ஆனால் சமூகம் இவரைக் காணவில்லை என்பதுதான் வருந்தத் தக்கது
மேகம் செய்தி -கல்முனை நிருபர்



