சம்மாந்துரையின் சிறந்த கல்விமானும் ,சம்மாந்துரையின் மண்ணில் பிறந்தவருமான VC இஸ்மாயில் அவர்களை கேவலம் எங்கோ கண்டியில் பிறந்து நம் மண்ணில் பிறந்த ஒரு கல்விமானுக்கு சவால் விடுவது நமது ஊரையே கேவலப் படுத்தி அவமானப் படுத்தியதுக்கு நிகரானது . எங்கள் மண்ணில் பிறந்தவர்கள் போட்ட பிச்சை வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற ஹக்கீம் போயும் போயும் விலாசமே இல்லாத ஹக்கீம் எமது சொந்த மண்ணில் பிறந்த ஒரு கல்விமானை நீதி மன்றம் கொண்டு செல்வதா ?
நாங்கள் தேர்தலில் ஒருவொருக்கு ஒருவர் எதிரியானாலும் மானம் உள்ளவர்கள் என்பதை இத் தேர்தலில் இக் கண்டியானுக்கு நிருப்பிப்போம் .
ஆம் இம்முறை VC இஸ்மாயில் அவர்களை பாராளுமன்றம் அனுப்பி குரோதம் பிடித்த ஹக்கீமின் காதை அறுக்க வைப்போம் .
ஊர்ப் பற்றும் ,மானமும் உள்ள சம்மாந்துரையான் எல்லோரும் ஓன்று திரள்வோம் வாருங்கள்
முஹம்மத் அலியார்
சம்மாந்துறை - நற்பணி கழகம்
