அம்பாரை கரையோர மாவட்டத்தை வழங்க விடமாட்டேன்- தயா கமகே தெரிவிப்பு - நம்மில் சிலர் இதை இனத் துவேசமாகப் பார்க்கின்றனர்
தயாகமகே நேர்மையாக துணிந்து உண்மையைச் சொன்னார் , ஆனால் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் எமாற்றுகிரானுகள்(முனாபிக்), அவர் உங்களது வாக்குகளைப் பெற்று வெல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தால் பொய் சொல்லி கரை ஓர மாவட்டத்தை தருவோம் என்று சொல்லி இருப்பார் இதில் அவர் பதவிக்கோ அல்லது உங்களது வாக்குக்கோ அடிமையாகாத வீரன் ஆனால் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் பதவிக்கு ஆசைப் பட்டு உங்களை பொய் சொல்லி ஏமாற்றும் பதவி வெறி பிடித்தவனுகள். நமது முஸ்லிம்கள் தயா கமகேக்கு வாக்கு அளிக்க வேண்டும் பதவிக்காக யானைக்குள் பதுங்கி இருக்கும் பதவி வெறி பிடித்த கோளைகளுக்கு அல்ல
NDPHR FOUNDER மொஹிடீன் பவா

