|
அர்ஜூன ரணதுங்கா எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியவர். அவருக்கு நாங்கள் அதிகமாக கடைமைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவர்.
அவர் தான் இலங்கையின் செல்வாக்கு மிக்க வீரர். சங்கக்காராவை செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது. அவர் ஒரு திறமையான வீரர். அதே போல் ஜெயவர்த்தனவும் சிறந்த வீரர்.
மேலும், சனத் ஜெயசூரியா, அரவிந்த டி சில்வா ஆகியோர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, என்று முன்னாள் சுழற்பந்து வீரர் முரளிதரன் கூறியுள்ளார்.
|
