
நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோல்வி அடைந்தாலும் அவருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெறுவார் , ஆதலால் அக்கரைப் பற்றுக்கு எம்.பி நிச்சயம் , கல்முனை ,சம்மாந்துறை தொகுதிகளில் சந்தேகம்
கல்முனை ,சம்மாந்துறை தொகுதிகளில் சிதறிக் கிடக்கும் பல கட்சிகளின் பலப் பரீட்சையால் இழப்பது தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை.
சிந்தையில் சிந்தனை செய்தால் வாழ்வுண்டு , இல்லையேல் சொல்ல வேண்டியதில்லை
சம்மாந்துறை நசீர்
