அலைகளுக்கு அடியில் அற்புதம்: படங்களில்

நீருக்குள் ஒளி ஊடுருவும்போது கீழேயுள்ள உயிரினங்கள் எப்படியிருக்கும் என்பதை படம்பிடித்துள்ளார் மேட்டி ஸ்மித். அவர் எடுத்த படங்களின் தொகுப்பு