
கொழும்பு மாவட்டத்தில் வாழும் அம்பாறை மாவட்ட வதிவிட மக்களுக்கு எனது கனிவான வேண்டு கோள் !
நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் இப் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களா ?, அப்படியானால் ,எதையும் துணிந்து குரல் கொடுக்கக் கூடிய நமது இளம் தலை முறை அரசியல் வாதி எஸ்.எம். மரிக்காருக்கு வாக்களிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்
கொழும்பில் மட்டுமல்ல எதிர் காலத்தில் அம்பாறை மாவட்ட மக்களுக்காகவும் அவரது குரல் ஒலிக்கும் என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்
NDPHR FOUNDER - மொஹிடீன் பாவா

