Monday, 21 September 2015

ரயில் தடம்புரண்டமையால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

கிரவஸ்திபுர – தலாவவுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டமையால் வட பகுதிக்கான ரயில் வேவைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...