|
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பே உள்ளதே தவிர மூன்றாம் தரப்பு என்ற எண்ணம் இல்லை என சீனத் தூதுவர் சியான்லியாங் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், சீனாவை பொறுத்தவரை இலங்கையுடன் உள்ள ஒத்துழைப்பில் ஒளிவு மறைவும் இல்லை.
ஆகவே இந்து சமுத்திர நாடுகள் அனைத்தும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்களில் இணைந்து செயற்படுவதுடன் . இலங்கையில் தொடர்ந்தும் சமாதானத்துக்கு சீனா முன்னுரிமை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.(நன்றி கதிரவன் )
|
Wednesday, 2 September 2015
![]() |
இலங்கையுடனான எந்த ஒத்துழைப்பில் ஒளிவு மறைவும் இல்லை.-சீனத் தூதுவர் |
Loading...
