விருதுபெற்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படங்கள்

2015ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் வனவிலங்குப் புகைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஷெட்லாண்ட் தீவில் ஒரு மலை முகட்டில் நிற்கும் கடல் வாத்துகளின் படத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.