Tuesday, 15 September 2015

கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்… வெளிவரா…! உண்மைகள்.

karuna m
கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா? ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்…..

கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா?
கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வடக்கு முதல்வரின் கூற்று சரியா? தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விபரிக்கிறார் கனடாவில் வசித்து வரும் மூத்த அரியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.

Loading...