Saturday, 10 October 2015

இன்றைய ராசி பலன் – 2015.10.10

இன்றைய ராசி பலன் – 2015.10.10

mesham

மேடம்: விடாமுயற்சியுடன் செயல்படுவது மிக அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். இலாபம் சுமார் மனைவியின் செயற்பாடு மனதுக்கு ஆறுதல் தரும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் தேவை.
Rishabam (1)
இடபம்: எதிலும் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.

Mithuna
மிதுனம்: கடந்த கால உழைப்புக்குரிய பலன் தேடி வரும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவர். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.

katakam
கடகம்: புதிய முயற்சியில், முன்யோசனையுடன் செயற்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். அத்தியாவசியச் செலவுக்கு சேமிப்புப் பணம் கரையும். பெண்கள், நகை, பணம் இரவல் கொடுப்பது கூடாது.

Simmam
சிங்கம்:  தாமதித்த விடயம் கூட நன்மையாக முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், இலாபமும் உயரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை படிப்படியாகக் குறையும்.

kanni
கன்னி:  மனக்குழப்பம் நீங்கித் தெளிவு பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான இலாபம் வரும். பிள்ளைகள் நலன் குறித்து பெண்கள் சிந்திப்பர்.

thulam
துலாம்:   எண்ணம், பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் அபரிமித வளர்ச்சி உண்டாகும். புத்திரர் விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

viruchigam
விருச்சிகம்:  பெருந்தன்மையால் பிறரை மன்னிக்க முயல்வீர்கள். பகைவரும் உங்களின் நட்பைப் பெற முயற்சிப்பர். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவைப் பெறுவர்.

dhanush
தனுசு :   குடும்பத்தினர் செயற்பாட்டால் வருத்தம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான இலாபம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத் தேவை  கூடும். வாகனப் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் ஏற்படும்.

makaram
மகரம்: முக்கியமான செயலை பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர நாட்டம் கொள்வர்.

kumbam
கும்பம்:  இஷ்ட தெய்வ அருள் எப்போதும் துணை நிற்கும். சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில், வருமானம் அதிகரிக்கும். பணக்கடனில் ஒரு பகுதியைச் செலுத்துவீர்கள்.

meenam
மீனம்: எதிர்கால வளர்ச்சி குறித்துச் சிந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தும் எண்ணம் உருவாகும். பிள்ளைகளின் செயற்பாடு பெருமை அளிக்கும்.


Loading...