ஜேர்மனியிலுள்ள நீளமான தொங்குபாலமொன்று அதில் நடப்பவர்களை பீதிக்குள்ளாக்குகிறது.
எனினும், த்ரில்லான அனுபவத்துக்காக அப்பாலத்தில் நடந்து செல்வதற்கு சோஸ்பேர்க்களும் உள்ளூர் மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் மோர்ஸ்டோர்வ் மற்றும் சோஸ்பேர்க் ஆகிய இரு இடங்களுக்கிடையில் காட்டுப் பகுதியொன்றில் இந்த தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
