சோவியத் கால பேருந்து நிறுத்தங்கள் ( படத் தொகுப்பு)

தனி மனித படைப்புக்கு இடமளிக்காமல், ஒரே மாதிரி கட்டிடக் கலையை ஊக்குவித்த முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகளில், அப்போது அதற்கு விதிவிலக்காக அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்த கட்டிடங்களைக் காட்டும் புகைப்படத் தொகுப்பு