Friday, 2 October 2015

சிதம்பரபுற மக்களின் உரிமைகள் !













தனது சொந்த ;காணிகளை இழந்து சிதம்பரபுற பிரதேசத்தில் தனது வசிப்பிடத்தை அமைத்து கொண்ட மக்களுக்கு தற்போது அரசாங்கத்தினால் அம்மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் 109 குடும்பங்களும், 636 உறுப்பினர்களும் வாழ்கின்றனர்.

ஆனால் இப்போது அப்பிரதேச மக்களுக்கு அவ்விடத்தை விட்டு செல்ல விருப்பம் இல்லை .தனக்கு புதிய காணிகள் வேண்டாம். நாங்கள் இப்பிரதேசத்திலே தனது நிரந்தர இருப்பிடத்தை அமைத்து கொள்கிறோம்.

என அரசாங்கத்திடம் தெரிவித்துவுள்ளனர்.இது தொடர்பாக மேலதிக பேச்சு வார்த்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறன.
Loading...