Sunday, 11 October 2015

கொழும்பு கோயில் திருவிழாவுக்கு தடை; அரசின் நடவடிக்கை என்ன?













இலங்கையின் தலைநகர் கொழும்பின் மத்தியில் பாபர் வீதி என்ற இடத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றின் திருவிழாவுக்கு அப்பகுதியில் உள்ள சில முஸ்லிம்கள் தடை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் முஸ்லிம் தலைவர்கள் தலையிட்டு இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த முயல வேண்டும் என்று நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சனை உட்பட, பல்லின மக்களும் செறிந்துவாழும் பகுதிகளில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் மனோ கணேசன் அளித்துள்ள பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்
Loading...