|
வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என அவர் சாட்சிமளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Saturday, 24 October 2015
![]() |
வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என்று சாட்சி அளித்துள்ளார் சுப தமிழ்ச் செல்வனின் மனைவி ! |
Loading...
