Thursday, 15 October 2015

ஜனாதிபதியின் எச்சரிக்கை










தற்போதைய அரசில் உள்ளவர்கள்  குற்றச்செயல்கள் புரிவாராயின் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான சந்திப்பில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்
Loading...
  • Chandrika Still Sabotaging Constitutional Council12.11.2015 - Comments Disabled
  • கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீலின் நினைவுப் பேருரைகளும் துஆப் பிராத்தனையும்08.05.2015 - Comments Disabled
  • பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும்:விக்னேஸ்வரன்25.10.2015 - Comments Disabled
  • போரால் பாதிக்கப்பட்ட இதயங்களை ஆற்ற உரிய நடவடிக்கை இல்லை19.05.2015 - Comments Disabled
  • புதிய அரசியலமைப்பு அவசியமா?24.12.2015 - Comments Disabled