கடந்த பொதுத் தேர்தலில் அட்டாளைச் சேனை மக்கள் வாக்கு அளித்தது ஐக்கிய தேசியக் கட்சிக்கு , உங்களுக்கு கொடுக்கப் பட்டதேசியப் பட்டியல் வாக்குறுதி ஐக்கிய தேசியக் கட்சியினால்தான் , முஸ்லிம் காங்கிரசினால் அல்ல .தற்போது அமைச்சர் ஹக்கீமும் ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர்தான். வாக்குறுதி மீறி யுள்ள விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் ரணிலிடம் முன் வையுங்கள்

