Tuesday, 3 November 2015

கல்விச் சீர்திருத்தம் குறித்து நிகழ்ச்சித்திட்டம்

கல்விச் சீர்திருத்தம் குறித்து நிகழ்ச்சித்திட்டம்
கல்விச் சீர்திருத்தம் குறித்து நிகழ்ச்சித்திட்டம்
நாட்டில் கல்விச் சீர்திருத்தத்தை மேற் கொள்வதற்கு நிகழ்ச்சித் திட்ட மொன்றை ஒரு மாத காலத்தினுள் தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Loading...